malaysiaindru.my
‘போலிஸ் தடுப்புக்காவலின் போது நீர், மின்சார கட்டணத்தை காட்டுங்கள் ‘
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் இரண்டாம் கட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 10 கி.மீ சுற்றளவில் இருப்பதை நிரூபிக்க சாலைத் தடைகளின் போது நீர் மற்றும் மின்சார கட்டணங்களைக் காட்டுமாறு போலிசார் …