malaysiaindru.my
கோவிட்-19: பள்ளிகளையும், பணியிடங்களையும் மூடுவதற்கு சிங்கப்பூர் உத்தரவு
சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து சிங்கப்பூர் பள்ளிகளையும் பெரும்பாலான பணியிடங்களையும் ஒரு மாதத்திற்கு மூடும் என்று பிரதமர் லீ ஹ்சியன் லூங் வெள்ளிக்கிழம…