malaysiaindru.my
ஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார். கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளன…