malaysiaindru.my
செலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த காவல்துறை, இராணுவம் உதவும்
செலாயாங் மொத்த சந்தையில் கூடல் இடைவெளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இராணுவத்தை அனுப்ப அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் ச…