malaysiaindru.my
போலீஸ் போக்குவரத்து, தளவாடத் துறை 13வது பொதுத் தேர்தலுக்கு தயார்
அண்மைய எதிர்காலத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 13-வது பொதுத் தேர்தலுக்கு போலீஸ் போக்குவரத்து தளவாடத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு புக்கிட் அமான் போக்குவரத்து தளவாடத் துறையின் இயக்குநர…