malaysiaindru.my
வியர்வை தான் மிச்சம்! – விஷ்ணுதாசன்
வியர்வை தான் மிச்சம் – விஷ்ணுதாசன் விலைவாசி விஷம்போல் ஏறிப்போச்சு விவசாயிக்கு வியர்வைதான் மிச்சமாச்சு ஏழைகளை மனதில் வைத்து எவன் சட்டம் தீட்டுறான்! ஏமாற்றிப் பிழைக்கவே தினம் திட்டம் தீட்டுறான்…