malaysiaindru.my
eMCO: ஒரு நாளைக்கு 2 முறை, சுமார் 2,000 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன, – அன்னுவார்
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் கட்டடங்களில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளால் (eMCO) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக…