malaysiaindru.my
சுங்கை புலோ மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை நன்கொடையாக வழங்கினார் பேரரசி
மாட்சிமை தங்கிய பேரரசி, துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா அவர்கள், சுங்கை புலோ மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மேலும் 50 படுக்கைகளையும் நன்க…