malaysiaindru.my
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடும் சீர்குலைவு – உலக வங்கி
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது என்பது உலக வங்கி அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வக…