malaysiaindru.my
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ரமலான் சந்தைகள் இயங்க அனுமதி இல்லை
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடு முழுவதும் ரமலான் சந்தைகளை நடத்த அரசாங்கம் அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். மக்கள், வல்லுநர்கள் மற்றும் அரசு சாரா…