malaysiaindru.my
கோவிட்-19: மேலும் ஓர் இறப்பு, 134 புதிய பாதிப்புகள், 168 பேர் குணமடைந்துள்ளனர்
கோவிட்-19 தொற்றுநோய் மலேசியாவில் மற்றொரு உயிரைக் கொன்றுள்ளது. இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக இருக்கிறது. இன்று தனது செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்…