malaysiaindru.my
லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல், போலீஸ் விசாரனை
முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு வாட்ஸ்அப் குழுவை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக லிம், தாபோங் ஹஜிக்கு சொந்தமான நான்கு தங்கும் விடுதிகள…