malaysiaindru.my
கோவிட்-19: 150 புதிய பாதிப்புகள், 5 இறப்புகள், 202 பேர் குணமடைந்துள்ளனர்
202 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது மனநிறைவளிக்கிறது. “இன்றும் குணமடைந்த…