malaysiaindru.my
HRDF-இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஷாஹுல் ஹமீத் நியமிக்கப்படுகிறார்
My Events International-லின் நிறுவனர் ஷாஹுல் ஹமீத் தாவூத், மனித வள மேம்பாட்டு நிதியத்தின் (HRDF) தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஷாஹுல் ஹமீத்தின் நியமனம…