malaysiaindru.my
கோவிட்-19: 85 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு
மலேசியாவில் இன்று 85 புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது மார்ச் 14 முதல் இதுவரை, ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த பாதிப்புகள் ஆகும். இது மொத்த கோவிட்-19 பாதிப்புகளை 5,072-ஆகக் கொண…