malaysiaindru.my
SPAN தலைவர் பதவியிலிருந்து சார்லஸ் சாண்டியாகோ நீக்கப்பட்டார்
தேசிய நீர் சேவை ஆணையத்தின் Suruhanjaya Perkhidmatan Air Nasional (SPAN) தலைவராக சார்லஸ் சாண்டியாகோவின் சேவை நிறுத்தப்பட்டது. மற்ற அனைத்து ஆணையர்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டன என்று டிஏபி எம்.பி. சா…