கோவிட்-19: புதிய நோய்த்தொற்றுகள் 54 ஆக குறைந்தது, 3,000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்
நாட்டில் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து இன்று 54 மட்டுமே பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகள் இப்போது 5,305 ஆக உள்ளன. இதற்கிடையில், இன்று 135 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளிய…