malaysiaindru.my
பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும்
மலாயக்கார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தைத் தற்காப்பதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தையும் இஸ்லாத்தின் உன்னத்தையும் பாதுகாப்பதற்கு இது ஒன்றுதான் வழி …