malaysiaindru.my
கோவிட்-19: 59.3 சதவீதம் குணமடைந்துள்ளனர், 84 புதிய பாதிப்புகள், 1 இறப்பு
இந்த வாரம் நான்காவது முறையாக, மலேசியாவில் கோவிட்-19 தினசரி பாதிப்பு, 100க்கும் கீழே பதிவாகியுள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல…