malaysiaindru.my
உயர்கல்வி மாணவர்கள் வீடு திரும்ப அரசாங்கம் உதவும்
இன்னும் தங்களின் உயர்கல்வி வளாகத்தில் உள்ள மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க பெற்றோரின் வேண்டுதல்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், எந்த உயர…