malaysiaindru.my
57 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 61.1 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
இன்று பிற்பகல் நிலவரப்படி மலேசியாவில் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்போது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,482 ஆக உள்ளது. இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்…