malaysiaindru.my
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த புதிய சவால்
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (இடது) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (வலது) இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உரிய முறையில் நடத்திக் கொள்ள முட…