malaysiaindru.my
கூட்டத்துக்கு ஏற்றவாறு பல்லவியை மாற்றுவது நம்பிக்கையைக் கொடுக்காது
அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டி அவமானப்படுத்துவதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு வழி வகுத்த அதே மனிதர்களே மலேசியா பல இன நாடு எனப் பிரகடனம் செய்கின்றனர்…