malaysiaindru.my
50 புதிய பாதிப்புகள், மற்றொரு இறப்பு, 103 பேர் குணமடைந்துள்ளனர்
மலேசியாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி 50 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,532 ஆகக் கொண்டு வந்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டா…