malaysiaindru.my
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் சிறப்பு செய்தி
பிரதமர் முகிதீன் யாசின் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியை அறிவிப்பார். இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அவர் அறிவிப்பாரா என்ப…