malaysiaindru.my
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு 12 மே 2020 வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று தொலைக்காட்சியில் தன் சிறப்பு செய்தியில் தெரிவித்தார். மார்ச் 18 அன்று தொடங…