malaysiaindru.my
தொகுதிக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், பெரிக்காத்தான் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன – எம்.குலசேகரன்
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சமூக நலத்துறையால் (JKM) தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு கொடுக்கப்…