malaysiaindru.my
கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 100 பேர் குணமடைந்துள்ளனர், இறப்பு இல்லை
மலேசியாவில் இன்று 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,780 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்து…