malaysiaindru.my
சிம்பாங் ரெங்காமில் பி.கே.பி.டி முடிவடைகிறது
குளுவாங், சிம்பாங் ரெங்காமில் உள்ள கம்போங் டத்தோ இப்ராஹிம் மஜித் மற்றும் பண்டார் பாஹாரு டத்தோ இப்ராஹிம் மஜித் ஆகிய இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் (பி.கே.பி.டி) 28 ஏப்ரல் 2020, நாள…