malaysiaindru.my
கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மேலும் 2 இறப்பு
84 கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்த குணமடைந்த நோயாளின் எண்ணிக்கை 4,171 ஆக அல்லது 69.5 சதவீதமாக உள்ளது. சுகா…