malaysiaindru.my
பிரதமர்: திங்கள் முதல் வெளியே மெதுவோட்டம் ஓடலாம், பூப்பந்து விளையாடலாம்
இந்த திங்கட்கிழமை தொடங்கி, மக்கள் மீண்டும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார். ஆனால், அந்நடவடிக்கைகள் உடல் தொடர்பு மற்றும் பொதுக்கூட்டங்க…