malaysiaindru.my
69 புதிய பாதிப்புகள், 1 இறப்பு, 39 பேர் குணமடைந்துள்ளனர்
மேலும் 69 நோயாளிகள் கோவிட்-19க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,071 ஆகும். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, பு…