malaysiaindru.my
ஒரு மேசைக்கு 4 பேர் மட்டுமே – உணவகங்களில் ‘புதிய நடைமுறை’
மே 4 ஆம் தேதி தொடங்கி, நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் நான்கு பேருக்கு மேல் இல்லாத வகையில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வாடிக்கைய…