malaysiaindru.my
கோவிட்-19: 122 புதிய பாதிப்புகள், 87 பேர் குணமடைந்துள்ளனர், 2 இறப்புகள்
மலேசியாவில் இன்று மதிய நிலவரப்படி 122 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100க்கும் மேற்பட்ட புதிய பதிப்புகளைக் குறிக்கிறது. சுகாதார இ…