malaysiaindru.my
பொது போக்குவரத்து பயனர்கள் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும் – போக்குவரத்து அமைச்சர்
பொது போக்குவரத்து பயனர்கள் சேவையைப் பயன்படுத்தும் போது, முகக்கவரி அணிய வேண்டியது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் விளக்கினார். பொது போக்குவரத்தில் முகக்கவரிகளைப் பயன்படுத்துவது குறி…