malaysiaindru.my
கோவிட்-19: 55 புதிய பாதிப்புகள், 71 பேர் குணமடைந்துள்ளனர்
மலேசியாவில் 55 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,353 ஆக கொண்டுவந்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 55 புதிய பாதிப்…