malaysiaindru.my
பி.கே.பி. மீறல்: ஜாஹிட் ஹமிடியின் மகளுக்கு RM800 அபராதம்
ஏப்ரல் 20 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிடாயா மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோப்புக்கும் தலா RM800 அபர…