malaysiaindru.my
பொருளாதாரத்தின் பிற துறைகளைத் திறப்பதற்கு முன்பு பி.கே.பி.பி.-யை கண்காணிக்க வேண்டும்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) விளைவுகளை முதலில் கண்காணித்த பிறகே மேலும் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த விரும்புகிறது சுகாதார…