malaysiaindru.my
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: சீன நிறுவனம் அறிவிப்பு
பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருகின்றனர…