malaysiaindru.my
கோவிட்-19: சிவப்பு மண்டலம் 11 ஆக அதிகரிப்பு
கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 11 ஆக உயர்ந்துள்ளது. ரெம்பாவில் சமீபத்திய பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு சிவப்பு மண்டலப் பகுதி அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் (MOH) …