malaysiaindru.my
அமெரிக்கா மீண்டு வர அதிக காலமாகும் ; அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆரூடம்
வாஷிங்டன் : ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்து விட்டார்’ என, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்ச…