இந்தியாவில் கொரோனா வைரஸ் – மாநில வாரியாக விவரம்

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநில வாரியாக முழு விவரத்தை காண்போம்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்று (10 மார்ச்) காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 62 ஆயிரத்து 939 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 41 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 357 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 33

ஆந்திர பிரதேசம் – 1,930

அருணாச்சல பிரதேசம் – 1

அசாம் – 63

பீகார் – 591

சண்டிகர் – 169

சத்தீஸ்கர் – 59

தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 1

டெல்லி – 6,542

கோவா – 7

குஜராத் – 7,796

அரியானா – 675

இமாச்சல பிரதேசம் – 50

ஜம்மு – காஷ்மீர் – 836

ஜார்க்கண்ட் – 156

கர்நாடகா – 794

கேரளா – 505

லடாக் – 42

மத்திய பிரதேசம் – 3,614

மகாராஷ்டிரா – 20,228

மணிப்பூர் – 2

மேகாலயா – 13

மீசோரம் – 1

ஒடிசா – 294

புதுச்சேரி – 9

பஞ்சாப் – 1,762

ராஜஸ்தான் – 3,708

தமிழ்நாடு – 6,535

தெலுங்கானா – 1,163

திரிபுரா – 134

உத்தரகாண்ட் – 67

உத்தர பிரதேசம் – 3,373

மேற்கு வங்காளம் – 1,786

மொத்தம் – 62,939

malaimalar