malaysiaindru.my
நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி- மன்மோகன்சிங் உடல்நிலை தேறுகிறது
மன்மோகன் சிங் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன்சிங் உடல்நிலை தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களி…