malaysiaindru.my
70 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு, 76% மீட்கப்பட்டனர்
மலேசியாவில் 70 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் வரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,726 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர…