malaysiaindru.my
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இருந்தாலும் முகிதீன் பிரதமராக நிலைப்பார்
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் முகிதீன் யாசின் பிரதமராக நீடிப்பார் என்று கிளந்தான் பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதிர்க்க…