malaysiaindru.my
2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகல், கெடா மாநிலம் பெரிக்காத்தான் கைகளில் விழுகிறது
டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். கெடாவில் உள்ள இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் ராபர்…