malaysiaindru.my
மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவு – இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்காக, இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, ஆன்லைன் ம…