malaysiaindru.my
பேராக் மாநில சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ங்ஙே
பேராக் சட்டமன்றம் – சித்தியாவான் சட்டமன்ற உறுப்பினர் ங்ஙே கூ ஹாம் இன்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அவர், நீண்ட உரை நிகழ…