malaysiaindru.my
கோவிட்-19: மலேசியாவில் 317 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
12 வயதிற்கு உட்பட்ட 317 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 46 சதவீதம் ஆறு வயது அல்லது அதற்கு கீழ்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெ…