malaysiaindru.my
பல் மருத்துவமனைகள் செயல்படலாமா? விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
புதுடில்லி : ‘வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பல் மருத்துவமனைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; மற்ற பகுதிகளில் உள்ள பல் மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம…